பயனர்:Raasankar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிறுக்குளம் என்னும் சிற்றூரில் 1991 ம் ஆண்டு ஜூலை 1 இல் பிறந்தார்.இவர் முதல் 8 வகுப்பு வரை தன் பள்ளி கல்வியை சொந்த ஊரில் உள்ள அரசு நடுநிலை பள்ளியிலும் ,9 முதல் 12 வரை அருகில் உள்ள அப்பயனாயக்கன் பட்டி --வீரார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும் பயின்றார் .பின் மதுரையில் உள்ள ராஜா பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரியில் 2013 இல் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில் பொறியாளர் பட்டம் பெற்று .பின் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு ,தனது லட்சியமான பாடல் எழுத வாய்ப்பு தேடி அலைந்தார் .தற்போது தமிழ் ஆல்பம் பலவற்றிக்கு பாடல் எழுதிகொண்டிருக்கிறார் .பெயரிடப்படாத ஒன்றிரண்டு படங்களுக்கு பாடல் எழுதி உள்ளார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raasankar&oldid=1467448" இலிருந்து மீள்விக்கப்பட்டது