உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:R.Tharmenthira

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்துவில்

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள அழகிய கிராமம் இதுவாகும். இக்கிராமத்தில் மறக்கமுடியாதோர்கள் தியாகி இரத்தினம் சி.பற்குனம் க.இராசதுரை

இக்கிராமத்தில் மந்துவில் றோ.க.த.க.பாடசாலை மாணவர்களின் கல்வியில் பெரும்பங்காற்றுகின்றது. சின்னசந்தை மக்களின் தோவைகளை நிறைவேற்றுகின்றது. தியாகி இரத்தினத்தின் பெயரில் சனசமூக நிலையம் ஒன்று உள்ளது.

இக் கிராமத்தில் வயல் நிலங்கள் அழகாக காட்சி அழிக்கும் பனை மரங்களும் தென்னை மரங்களும் அதிகம் உண்டு.

இயற்றாலை சின்னமந்துவில் பெரியமந்துவில். கும்பாவெளி. கேலம். பனம்க்காடு ஆகிய கிராம்ங்கள் உண்டு

தெருவாரம் பிள்ளையார். கேலத்தம்மன்.தல்வளை பிள்ளையார்.சன்னாசி வைரவர் ஆகிய ஆலயங்கள் உண்டு .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:R.Tharmenthira&oldid=2164354" இலிருந்து மீள்விக்கப்பட்டது