பயனர்:R.Manjula okc/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அறிமுகம்

         நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2000ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சுய நிதியில் கூட்டு கல்வி நிறுவனமாகும். இது ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை என்னுமிடத்தில் உள்ளது.

துறைகள்

     கீழ்வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதுகலைப் படிப்புகள்

        உயிரி தொழில்நுட்பம்

        கணிதம்

        இயற்பியல்

இளங்கலை படிப்புகள்

      உயிரி தொழில்நுட்பம்

      வணிக மேலாண்மை

      கணினி பயன்பாடுகள்     மற்றும் கணினி அறிவியல்

     ஆடை வடிவமைப்பு மற்றும்       பேஷன் தொழில்நுட்பம்

வசதிகள்

   ஆண்கள் விடுதி

   பெண்கள் விடுதி

   நூலகம்

   பேருந்து வசதி

   மருத்துவ வசதி

   விளையாட்டு மைதானம் மற்றும் இணையதளம் வசதி உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:R.Manjula_okc/மணல்தொட்டி&oldid=2912424" இலிருந்து மீள்விக்கப்பட்டது