பயனர்:Pvm film makers

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

PVM FILM MAKERS வழங்கும் காரணம் கண்டறியப்பட்டன (kaaranam kandariyapattana)திரைபடத்தை திரு. Kve இயக்கியுள்ளார். NS.RAJESHKUMAR இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார், Jayaraj chakravarthy இசையமைத்துள்ளார்,Editing -sriwatsan. "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்".---திருக்குறள்

பொருள் :-

உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.இதனை கருவாக கொண்டு இக்கதை அம்சம் அமைக்கப்பட்டுள்ளது.

கவுரவ கொலை செய்த 4 குற்றாவாளிகளை காவல் துறை கைது செய்கிறார்கள். விசாரனையில் திடுகிடும் தகவல்கள் கிடைகின்றது,பின்பு அந்த குற்றாவரிகளை அவர்களால், என்னதான் செய்ய முடிந்தது என்பது மீத முல்ல கதையாக இயக்குனரின் தனித்துவமான பாணியில் சொல்லியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pvm_film_makers&oldid=3452083" இலிருந்து மீள்விக்கப்பட்டது