பயனர்:Pu sukendran biochem

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தசாமி கண்டர் கல்லூரி ஸ்ரீ சங்கர கந்தசாமி கண்டர் நன்செய் இடையார் அவர்களால் தொடங்கப்பட்டது.இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் வேலூர் ,நாமக்கல் மாவட்டம் ,தமிழ்நாடு கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 1967 இந்த கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது இந்த கல்லூரியின் கலை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகள் உள்ளன அறிவியல் துறைகள் இயற்பியல் வேதியியல் கணிதம் தாவரவியல் விலங்கியல் கணிப்பொறியியல் முதலிய துறைகள் இந்த கல்லூரியில் உள்ளன மேலும் கலைத்துறையில் தமிழ் ஆங்கிலம் வரலாறு விளையாட்டுத்துறை பொருளியல் வணிகவியல் முதலிய துறைகள் இதில் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pu_sukendran_biochem&oldid=2834514" இலிருந்து மீள்விக்கப்பட்டது