பயனர்:Prabupranu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                           தமிழ் இலக்கிய வரலாறு 

இந்நூல் டாக்டர் ஹரி விஜயலட்சுமி என்பவரால் எழுதப்பட்டது. 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியாவில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளுள் தமிழ்மொழி மிகப் பழமையானது. இந்நூலில் தமிழிலக்கிய வரலாற்றில் இன்று வரை மேற்கொள்ளப்பட்டுள்ள இலக்கிய முயற்சிகளை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்நூலில்

                     1.நாடும் மொழியும் 
                     2.சங்க காலம் (கி.மு. 300 - கி.பி.250)
                     3.களப்பிரர் காலம் (கி.பி.250 - 575)
                     4.பல்லவர் காலம் (கி.பி. 575 - 900)
                     5.சோழர் காலம் (கி.பி. 900 - 1300)
                     6.நாயக்கர் காலம் (கி.பி. 1350 - 1675)
                     7.சமயங்கள் வளர்த்த தமிழ் 
                     8.ஐரோப்பியர் காலம் (கி.பி. 1800 - 1947)
                     9.இருபதாம் நூற்றாண்டிலிருந்து...
                     10.துறைதோறும் தமிழ் எனும் 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prabupranu/மணல்தொட்டி&oldid=1946588" இலிருந்து மீள்விக்கப்பட்டது