பயனர்:Phytovijay/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடவுள்  மறுப்பு 
     கனவில் கடவுளுடன் பேட்டி கண்ட நீ உன் உடலையும்    பேட்டி கண்ட கருத்தையும்  கனவிலேயே வைத்துக்கொள். உண்மையாக வாழ்கிற உடலுக்கு இது பொருந்தாது என்பதை   உன் கனவு கடவுள் சொல்லமாட்டன்? ஏன் என்றால் மெய்யுள்ள மனிதனுக்கு பொய்யான கடவுளால் உருப்படியாக எதுவும் சொல்லவோ அல்லது செய்யவோ முடியாது. ஏனென்றால் இல்லாத ஒன்றை இருக்கிற மனிதன் நினைத்து ஏங்க வேண்டும் மற்றும் இருக்கிற பகுத்தறிவை இழந்து பாலாப்போக வேண்டும் என்பதே அவனின் என்னமாக இருக்கும்.   மனிதன் ஒவொரு விடயத்தையும் தெரிந்துகொள்ள பூனைக்கு கொதிக்கும் பாலை உற்றி பாலை கண்டால் பதறவைக்கும் செயலைப்போன்றதுதன். இவ்வாறு நெடுங்காலமாக ஒவ்வொரு தலைமுறை மனிதனும் பெற்ற அனுபவ அறிவே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவை கொன்று குப்பையில போடாம நீங்க எல்லாம் மூடிகிட்டு இருந்தா  போதும். மனிதன் உருப்பட்டுருவான். 
 
    கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றார்கள். இருக்கட்டும், அப்படியென்றால்  முதலில் ஒரு கேள்வி கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றால் கடவுளை படைத்தது யார்?  உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றால் பிறகு எதற்கு  உலக வாழ்வில் தொடர்புகளை படைக்க வேண்டும் அவர் ஏன் மறைபொருளாக  இருக்க வேண்டும்? தானே படைத்த மனிதனிடம் பயமா? பயமென்றால் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்பது கேள்விக்குரியது, மற்றும் அப்படி ஏன் கொடூரமாக படைக்க வேண்டும்? கடவுள் ஏன் மறைந்து நிற்கிறார் என்று கேட்டால், உயிரை காட்டு, காற்றை காட்டு என்ப நாத்திகவாதி என்கின்றனர். 
     அப்படி ஒன்றும் இருப்பதகா ஆய்வுகள் இதுவரை இல்லை. உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படியென்றால் பல்வேறு கடவுள்கள் ஏன் ஒரே ஒரு பூமியை உருவாக்கி, அதில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களை உருவாக்க வேண்டும்.
 அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.

கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம் என்கிறோம்.

கடவுள் என்பது ஒரு பகுத்தறிவற்ற, பண்பற்ற ஒரு பொருளாக கருதப்படுகிறது.

தெய்வம் என்னும் சொல் 'தெய்' என்னும் உரையசைக் கிளவியிலிருந்து தோன்றியது. அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு < தேய்வம் < தெய்வம் என்றனர். பொருளடக்கம் [மறை] 1 இருபெருந் தெய்வம் 2 நாற்பெருந் தெய்வம் 3 திருக்குறளில் தெய்வம் 4 சங்கப்பாடல்களில் தெய்வம் 5 அடிக்குறிப்பு இருபெருந் தெய்வம்[தொகு]

அம்மையப்பர் தோற்றத்தை நற்றிணைப் பாடல் ஒன்று இருபெருந் தெய்வம் எனக் குறிப்பிடுகிறது. நாற்பெருந் தெய்வம்[தொகு]

தொல்காப்பியம் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்னும் தெய்வங்களை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகிறது. [1] திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஆவினன்குடி (பழனி, பொதினி) என்னும் ஊரினை புள்ளணி நீள்கொடிச் செல்வன் (திருமால்), மூவெயில் முருக்கிய செல்வன் (சிவன்), நான்கு கொம்பு யானை ஏறிய செல்வன் (இந்திரன்), தாகரை பயந்த நான்முக ஒருவன் (பிரமன்) என்னும் நாற்பெருந் தெய்வம் பேணிவந்ததாகக் குறிப்பிடுகிறது. [2] திருக்குறளில் தெய்வம்[தொகு]

தெய்வம் என்பது உடலில் உயரோடு பூத்துக் கிடக்கும் ஊழ் [3] தெய்வம் வானம் என்னும் மழையாக உறைகிறது[4] குறிப்பறிந்து நடந்துகொள்பவனைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கொள்ளவேண்டும்.[5] இல்வாழ்வான் ஓம்பிப் பாதுகாக்க வேண்டிய ஐவருள் ஒருவர் தெய்வம்.[6] வாழ்க்கைத் துணைவிக்கு வாழ்க்கைத் துணைவனே தெய்வம்[7] குடும்பத்தைக் காப்பாற்றுபவனுக்குத் தெய்வம் தானே முன்னின்று உதவும்[8] சங்கப்பாடல்களில் தெய்வம்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

↑ மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் - தொல்காப்பியம் அகத்திணையியல் ↑ நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவனாக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி தாமரை பயந்த தா இல் ஊழி நான்முக ஒருவன் - திருமுருகாற்றுப்படை 169-165. ↑ தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் - 619

 தெய்வத்தால் ஆகாது என்று வல்லுவனுக்கு தெரியும், ஏனென்றால் அறிவு மற்றும் பகுத்தறிவு இல்லாதவனால் எப்படி ஒரு 

பகுத்தறிவுள்ள மனிதனுக்கு வையனதை ↑ வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - 20 ↑ ஐயப்படாது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் - 702 ↑ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை ↑ தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் மழை. ↑ குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடித்தற்றுத் தான் முந்துறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Phytovijay/மணல்தொட்டி&oldid=1497533" இலிருந்து மீள்விக்கப்பட்டது