பயனர்:Pandaravadai

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் இருந்து 22 கிமீ மற்றும் கும்பகோணம் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது www.facebook.com/Pandaravadai.பெரும்பான்மை, முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள், தலித்.

பாபநாசம் தாலுகாவில் பெரும் கிராமங்களில் ஒன்று, தஞ்சாவூர் மாவட்டம்., தமிழ்நாடு, இந்தியா.

i am பண்டாரவாடை Pandaravadai SharfuDin


                        பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு

பண்டாரவாடை – வளைகுடா வாழ் நண்பர்களால் ஐக்கிய அரபு அமீரகம் -துபாய் மண்டலத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு, பண்டாரவாடை சகோதரர்களை ஒருங்கினைத்து ஒற்றுமையோடு செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு எவ்வித இயக்கத்திற்கும் சார்ந்ததல்ல. இந்த அமைப்பில் ஒருவர் உறுப்பினராக வேண்டுமானால் எவ்வித நிபந்தனையும், குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பண்டாரவாடையில் பிறந்து வளர்ந்தவராகவோ, அல்லது குடிபெயர்ந்தவரகவோ இருத்தல் வேண்டும்.

மேலும், இந்த அமைப்பு தனிப்பட்ட முடிவுகளை எடுக்காது, முழுக்க முழுக்க பண்டாரவாடை - வளைகுடா வாழ் நண்பர்களின் ஆலோசனை பெற்று நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள்.

................................................................................................................................


Pandaravadai President name:



1,K.P.MOHAMED HUSSAIN(1952-1953)

2,A.P.MOHAMED KASSIM(1953-1965)

3,N.K.MOHAMED HUSSAIN(1965-1970)

4,S.A.MEERAAN MYDEEN(1970-1978)

5,K.G.ABDUL VAHAAB(1978-1990)

6,????????????????(1990-1996)

7,E.K.P.FOWJIYA JAWAHAR(1996-2001)

8,M.SAMSAATH MUTHALEEF(2001-2006)

9,P.M.ABDUL MUTHALEEF(2006-2010)

10,H.MOHAMED KASSIM(2010-2011)

11,M.KAMARU ZAMAN(2011-....)


                                    (News Updated) ...........................By-SharfuDin-9944001323)

பண்டாரவாடை www.facebook.com/pandaravadai





பண்டாரவாடை

என் ஊர் பண்டாரவாடை...


என் ஊர்... பூ வாடையை விஞ்சும்... பாலாடையை மிஞ்சும்... பண்டாரவாடை...


சாதி,மத கலவரம் வர அஞ்சும்.. வாயில்,கல்வி சங்க நுழைவாயில்.....


வெற்றிலை கொடி ஒரு புறம்.. நாற்று நீர்நிலை மறு புறம் .... நஞ்சையிக்கும் ,புஞ்சயிக்கும் பஞ்சமில்லாத ஊர்.....


பொன் விழா கண்ட கல்வி சங்கமும் உண்டு.. இசை கொட்டி முழக்கும் தப்ஸ் சங்கமும் உண்டு.. சத்தம் இல்லாத சரித்தர ஊர்.....


விண்னை எட்ட நிற்கும் பெரிய பள்ளிவாசல் கோபுரம்... அதை எட்ட துடிக்கும் சிறார்களின் கம்பீரம்... பழமையும் பக்குவமும் நிறைத்த ஊர்.....


ஆண்டோரும்,மாண்டோரும் அடங்கிய அடக்கஸ்தளம்-எதிரே, கிரிக்கெட் விளையாடும் ஆடுகளம்... வினையும் விளையாட்டுமான ஊர்...


கடல் இல்லைன்ற குறைதிற்க, குடமுரிட்டி ஆறு-அருகே, பாசமான கீற்று வீடு.. எழிலும் எழுமையுமான ஊர்.....


பொருளாதரத்தில் பளிச்சிடும், சூபி நகர்.. தித்திக்கும் நோன்பு கஞ்சியில், இல்லாத சுகர்... பொருளும்,பொருட்டும் இணைத்த ஊர்.....


சம்பாதிக்க கடல் கடத்து செல்லும் ஆண்கள்... மார்க்க பற்றோடு,பிள்ளைகளை வளர்க்கும் பெண்கள்... ஆணும் பெண்ணும் அடக்கமாய் வாழும் ஊர்.....


பெரியோர்களும்,சிறியோர்களும் கலையாய் கதை பேசும் கடை தெரு... வருசை வீடுகளை கொண்ட பெரிய தெரு.... கலையும் கலகலப்பும் கூடிய ஊர்.....


மெழுகாய் போன பழைய, ஊராட்சி பள்ளிகூடமும் உண்டு... முன்னோர்களால் முளைத்த, கிரஸண்ட் பள்ளிக்கூடமும் உண்டு.. பழமையும்,புதுமையும் பல்லாங்குழி ஆடும் ஊர்......


குதுகலமாய் குளிக்கும், பள்ளிவாசல் குளம்... வெள்ளிகிழமை வந்தால் ஆனந்த பலம் .... வளமும் பலமும் மிகுந்த ஊர்.....


பள்ளி தேர்விலும், பல தேர்தலிலும் தேர்ச்சி பெற்ற ஊர்.... பாஸ் மார்க்கும் பெற்று. டாஸ்மாக் இல்லாத ஊர்......


சென்ட் வாடை வீசும்.. மண் வாடை பேசும்... பண்டாரவாடை...... எழுதியவர் - யூசுப்ஷா. பண்டாரவாடை

Copy-Paste காப்பி பேஸ்ட் By-SharfuDinPdv.blogspot.com


(Copy-Paste காப்பி பேஸ்ட் By-SharfuDin [http://SharfuDinPdv.blogspot.com] பண்டாரவாடை )

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pandaravadai&oldid=1669869" இலிருந்து மீள்விக்கப்பட்டது