பயனர்:Palanivel~tawiki/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகிள் அனலைடிக்ஸ் என்பது கூகிள் வழங்கும் ஒரு சேவையாகும். இது வலைப்பக்கங்களை இணைய பயனர்கள் பயன்படுத்துவது குறித்த விபரங்களைக் காட்டும். ஒரு இணையதளத்தை வாசகர்கள் எங்கிருந்து அணுகிறார்கள், எந்த சாவிச்சொற்களைப் பயன்படுத்தி இணைய பக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது குறித்த விபரங்களை இதில் பெறலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு இணையதளத்தில் ஒரு வாசகர் எவ்வளவு நேரம் செலவு செய்கிறார், எந்த நாட்டிலிருந்து வருகை புரிந்துள்ளார் என்பன போன்ற விபரங்களையும் பெற முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Palanivel~tawiki/மணல்தொட்டி&oldid=2064420" இலிருந்து மீள்விக்கப்பட்டது