பயனர்:PDRR Manikandan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Business

DIRECT MARKETING (நேரடி சந்தையிடுதல்)[தொகு]

இந்நாளில் நேரடி சந்தையிடுதல் மிகவும் பிரபலமாகி வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • வெளிநாடுகளில் தரமான பொருளை மக்களிடம் கொண்டு செல்ல நேரடி சந்தையிடுதல் பெரும்பங்கு உண்டு.
  • இதுபோல் நமது இந்தியாவில் நேரடி சந்தையிடுதல் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு MODICARE நிறுவனத்தால் தொடக்கப்பட்டது.
  • அதன் பிறகு வெளிநாட்டு நிறுவனமான AMWAY 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை தொடங்கியது.
  • இதன்பிறகு பல்வேறு வகையான பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நேரடி சந்தையிடுதலில விரும்புகின்றன.


Reference[தொகு]

[1]

  1. http://modicare.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PDRR_Manikandan/மணல்தொட்டி&oldid=2455065" இலிருந்து மீள்விக்கப்பட்டது