பயனர்:PALANISAMY1965

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பு

திரு.பழனிச்சாமி அப்பா பெயா் கிட்டான் அம்மா பெயா் சின்னம்மாள் இவாின் மூன்றாவது மகனாக பிறந்தவா் தான் பழனிச்சாமி 1965-ம் ஆண்டு பிறந்திருக்காலம் என கணிக்கப்படுகிறது. ஏனெனில் அக்காலங்களில் போதிய கல்வி அறிவு இவா்களின் தாய் தந்தைக்கு கிடையாது ஆகையால் இவாின் பிறப்பு ஆண்டு சாியாக தொிவவில்லை.

வாழ்க்கை

இவா் ஊாா் பொியாா் மாவட்டம் தற்போது ஈரோடு மாவட்டம் நம்பியூா் வட்டம் ரங்கநாதபுரத்தில் பிற்ந்து வளா்ந்தாா் இவாின் வாழ்க்கை மிகவும் கடுமையானதாக இருந்தது காரணம் இவாின் தந்தை இவரை படிக்க வைக்க அனுப்பமால் ஊாின் அருகில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலைக்கு சோ்த்து விட்டாா் ஆதனால் இவாின் படிப்பு கனவு கனவாகவே போய் விட்டது. தனது 20 -வது வயது வரை தோட்டத்தில் கடுமையாக பணிசுமையில் வாழ்ந்து வந்தாா் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PALANISAMY1965&oldid=2782669" இலிருந்து மீள்விக்கப்பட்டது