உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:P.Dilini Christo/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான்சி ராணி ஜான்சியின் ராணி என்பதால் ஜான்சி ராணி என்று அழைகப்பட்டார் இவரது இயற்பெயர் மணிகர்ணிகா மணிகர்ணிகா என்பதற்கு கங்கை நதி என்பது பொருள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரமான பெண்களுள் இவர் முதன்மையானவர் குதிரையில் வாள்முனையில் போர் புரிந்து நாட்டிற்காக தன் உயிரை இழந்த ஒரு வீரமான பெண்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:P.Dilini_Christo/மணல்தொட்டி&oldid=1967618" இலிருந்து மீள்விக்கப்பட்டது