பயனர்:Norman703/spacex dragon

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைப்பு[தொகு]

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் இரண்டு அமப்புகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது: டிராகன் கார்கோ மற்றும் டிராகன் லேப். இவை இரண்டும் ஆளில்லா பணிகளுக்கு பயன்படுகின்றன.

டிரக்க்கோ உந்து இயந்திரங்கள்[தொகு]

வின்வெளிக்கு அனுப்பும்பொழுதும் திரும்பி வரும்பொழுதும் தேவையான உந்து சக்தியை தருவதற்கு பன்னிரெண்டிலிருந்து பதினெட்டு கிரக்கோ உன்துயந்திரங்கள் உபயொகிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் நைட்ரசன் டெட்ராக்சைடையும் மோனோமீத்தைல் ஹைட்ரசினையும் எரிபொருளாக பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு டிராக்கோ இயந்திரத்தால் சுமார் 400 நியூட்டன்கள் உந்துசக்தியைத் தரமுடியும். இந்த இயன்திரன்களால் டிராகனை வட்டப்பாதையில் செலுத்துவதற்கும் உயரத்தைக் கட்டுப்படுத்துவற்கும் முடியும். இரண்டு இயந்திரங்கள் செயலிழந்தாலும் பணிக்கு ஒன்றும் ஆகாது.

சூப்பர் டிராக்கோ[தொகு]

டிராக்கோவைவிட மிகவும் சக்திவாய்ந்த இந்த இயந்திரங்கள். செலுத்தியபின் நிறுத்த பயன்படும். அதிக ஆற்றல் கொடுத்தாலும் குறந்த னேரத்திற்கே (ஐந்து விநாடிகள்) கொடுக்கக்கோடிய இந்த இயந்திரத்தை இறங்கும் நேரததில் உபயோகப்படும்.

வெப்பக் கவசம்[தொகு]

1600 செல்சியஸ் வெப்பம் வரை தாங்கக்கோடும் வெப்பக் கவசம் நாசாவின் வெப்பக் கவசத்தின் அடிப்படையில் செய்தது. இன்த வெப்பக்கவசத்தை பலமுறை சேதமில்லாமல் உபயோகிக்க முடியும். இன்தக் கவசத்தை அதிவேகமாக பூமிக்குத் திரும்பும்பொழுதும் உபயொகிக்கமுடியும்

வெப்பக்கட்டுப்பாடு[தொகு]

டிராகனில் இரண்டு திரவகுளிர்கவிக்கும் அமைப்புகள் வட்டப்பாஅதையில் செல்லும் பொழுது வெப்பத்தைக் கட்டுபாட்டில் வைக்க உதவுகின்றன.

தொடர்பு[தொகு]

டிராகனில் செயற்கைக்கோள் மூலமாக தொடர்புகொள்ளத் தேவையான கருவிகள் உள்ளன. பூமியிலிருந்தோ மற்ற செயற்கைக்கோள்களிலிருந்தோ டிராகனை தொடர்பு கொள்ள முடியும்.

மின்னாற்றல்[தொகு]

டிராகனில் பொருத்த்ப்பட்டிருக்கும் இரண்டு சூரிய பலகைகளால் வின்வெளிக்குச் சென்றபின் மின் சக்தி தயாரிக்கப்படுகின்றது. இந்த பலகைகளால் சராசரியாக ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் வாட்களும் அதிகபட்சமாக நான்காயிரம் வாட்களும் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் சூரியனை விட்டு தூரத்தில் இருக்கும்பொழுது டிராகனிற்கு மின்சக்தி தருகின்றன.

மின்னணுவியல்[தொகு]

டிராகனில் உள்ள கணிப்பொறிகள் அதன் கட்டுபாடு மற்றும் வழிசெலுத்தலைப் பற்றி பல அம்சங்களை தருகின்றன. வின்கல கட்டுபாட்டு அமைப்பு இரண்டு கனிப்பொறிகளால் ஆனவை.

பாரசூட்டுகள்[தொகு]

இரண்டு சிறிய பாரசூட்டுகள் டிராகனை நிலைபடுத்தியபின் மூன்று பெரிய பாரசூட்டுகள் மெதுவாக தரையைத் தொடும்படி செய்கின்றன. டிராகனால் ஒரு சிறிய பாரசூட்டுகள் மெதுவாக தரையைத் தொடும்படி செய்கின்றன. இராகனால் ஒரு சிறிய பாரசூட்டையும் ஒரு பெரிய பாரசூட்டையும் மட்டுமே வைத்து கோட இந்த பணியை செய்ய முடியும்.

டிராகனில் அழுத்தப்பட்ட பெட்டிக்குள் சுமார் 245 கன அடி இடமும் வெளியில் 490 கன அடி இடமும் உள்ளன. இந்த வின்கலத்தால் சுமார் 3310 கிலோ எடையை வின்வெளிக்கு எடுத்து செல்ல முடியும்.

வெளி இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Norman703/spacex_dragon&oldid=1758554" இலிருந்து மீள்விக்கப்பட்டது