உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Niveen raj 1521

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சுபாஷிணிி:

1906ல் பிறந்து 1996 இல் மரணமடைந்தார்.

1932 சென்னையில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கு பெற்றார்.

1940இல் சேவா தனம் எனும் அமைப்பை தோற்றுவித்தார் இதில் இறையுணர்வு தேசப்பற்று பொதுசபை போன்ற கருத்துக்கள் அறிவுறுத்தப்பட்டது.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார்.

1947 முதல் 67 வரை மகிலா காங்கிரஸ் எனும் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Niveen_raj_1521&oldid=3152336" இலிருந்து மீள்விக்கப்பட்டது