பயனர்:Neechalkaran/மொழிநடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் விரும்பும் மொழிநடைக் கொள்கை

தலைப்பிடல் கொள்கை[தொகு]

  • புரிந்துகொள்ளவும், இயல்பாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்
  • பரவலாக அறியப்பட்ட தமிழ்ப் பெயரில் இருக்கவேண்டும். வட்டாரவழக்கு, தனித்தமிழ் வழக்கு ஆகியவை அடைப்புக்குறிகளுக்குள் இருக்க வேண்டும்[1]
  • வழக்கில் இருக்கும் கிரந்தமல்லாத தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தரலாம்.
  • புதிய கலைச்சொல்லாக்கம் தவிர பெரும்பான்மையாகப் பயன்படுத்தி வரும் ஒரு சொல்லைப் புறக்கணித்துப் புதியசொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
  • மேற்கொண்ட கருத்துக்களில் குழப்பமிருந்தால் பிற பயனர்களுடன் உரையாடி ஒத்தமுடிவை எடுக்கவேண்டும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. விக்கிப்பீடியா தலைப்பிடல் மரபு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Neechalkaran/மொழிநடை&oldid=1505960" இலிருந்து மீள்விக்கப்பட்டது