பயனர்:Neechalkaran/தன்னாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறமொழி விக்கிப்பீடியாவிலும், தமிழர்களின் பெருவழக்காகவும் இல்லாத சில தன்னாட்சி மொழி நடைகள்

  • சரியான மேற்கோள்கள் இன்றி வசதியான இடத்தில் தமிழ் இலக்கணத்தைப் போட்டுப் புதிய வழக்கை உருவாக்குதல்
  • கல்வி நிலையங்கள், அரசு, ஊடகம் என அனைவரும் பயன்படுத்தும் சொற்களைத் தவிர்த்து மாற்றி எழுதுதல்.
  • விக்கிப்பீடியாவொரு மொழி நடைக் கையேடு அல்ல என்ற விதியைப் புறக்கணித்தல்.
  • தற்கால மொழி வழக்கில் உள்ள தலைப்புகளை நன்னூல் கால மொழி வழக்கிற்கு மாற்றி எழுத்துதல்.
  • மரபில் இல்லாத தற்கால சில எழுத்துக்கூட்டலில் எழுதினாலும் குறிப்பிட சில எழுத்துக்கூட்டலில் மட்டும் எழுத மறுத்தல்
  • தமிழ் மொழிக்குடும்பத்திற்குச் சமந்தமில்லாத ஐரோப்பா மொழிக் குடும்ப ஓசைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுத்துபெயர்த்தல்
  • குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது நிபுணர்களுக்கு மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய சொல்லைப் பயன்படுத்தாமல் பரவலாகப் பயன்படும் நல்ல சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விக்கிப்பீடியா மையக் கருத்தைப் புறக்கணித்தல்
  • திரைப்படங்கள், நிறுவனங்கள், இடப்பெயர்கள் போன்ற வணிக/அடையாளப் பெயர்களையும் தமிழில் மொழிபெயர்த்தல்

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Neechalkaran/தன்னாட்சி&oldid=1573867" இலிருந்து மீள்விக்கப்பட்டது