பயனர்:Natkeeran/சமசுகிருதம் தமிழ் ஒத்தசொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமசுகிருதம் தமிழ் ஒத்தசொற்கள் என்பதை களைத்தமிழ் - நாட்டுத்தமிழ் என்று தொகுத்தால் சிறப்பாக அமையும். ஏனெனில் பயிரைப்போல் கழனியில் பசப்புவது களை, அதை நீக்கி பயிரைச் செழித்தோங்கச் செய்ய வேண்டியது நம் கடன்.அமைந்த அகராதி கொண்டு களைத்தமிழ்-நாட்டுத்தமிழ் தொகுப்புத் தொடரும். அன்பன் மீ.க.