பயனர்:Natheeshkumar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையின் தனியார் வானொலி அறிவிப்பாளரான இவர் கிளிநொச்சியில் 15-03-1987 இல் பிறந்தார். நகைச்சுவை நிகழ்ச்சியான டைம் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர். இலங்கையின் முன்னணி அறிவிப்பாளர் நவநீதனால் அறிமுகப்படுத்தப்பட்டார், இப்போது நவநீதன் தலைமையின் கீழ் டைம் பாஸ் நிகழ்ச்சியை பிரபல அறிவிப்பாளர் தர்ஷியுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Natheeshkumar&oldid=2181913" இருந்து மீள்விக்கப்பட்டது