பயனர்:Nagoresak

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்கு அப்துல் காதிர் பேசுகிறேன். நான் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து உள்ளேன். தற்பொழுது முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறேன். கம்பன் எக்ஸ்பிரஸ் என்னும் குறு நாவலையும் எழுதி கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nagoresak&oldid=3080461" இலிருந்து மீள்விக்கப்பட்டது