பயனர்:Nagarajan DIET SALEM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பகம் கிராமம்[தொகு]

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டனம் ஒன்றியம், வளையகாரணூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம்.இக்கிராமத்தின் மக்கள் தொகை சுமாராக 600.

இருட்டுக்கல் முனியப்பன் கோவில்[தொகு]

இங்கு இருட்டுக்கல் முனியப்பன் கோவில் என்று ஒன்று உள்ளது. முனியப்ப சாமி இங்கு பிரதான கடவுள். 15 அடி உயரமுடைய முனியப்பன் சிலை உள்ளது.ஒரு கையில் அரிவாலுடன் மறுகையில் சூழத்துடன் சிலை நிறுவப்பட்டுள்ளது. கிராமமக்கள் தங்கள் ஊரினை காக்கும் தெய்வமாக முனியப்பனை பார்கின்றனர்.

கோவில்பூசாரி[தொகு]

ஏழுமலை என்பவர் இக்கோவிலின் பூசாரி. இவர் குறி சொல்வதில் வல்லவர். வெற்றிலையில் மைதடவி சொல்லும் இவர் வாக்கு மிகவும் நம்பக தன்மை உள்ளதாக இவ்வூர் மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.