உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:NISHANTH BABU KANTHASAMY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HISTORY OF CORONA VIRUS AND HOW TO PREVENT FROM VIRUS   கொரோனாவைரஸ் : 


கொரோனாவைரஸ் அறிகுறிகளில் சளி,காய்ச்சல்,இருமலும்உண்டு.ஆனால்இவை சாதாரணமாக வந்தாலே அதற்குகாரணம் வைரஸ் தொற்றுதான்.ஆனால்சாதாரண வைரஸ் தொற்று வந்தாலேஅது கொரோனா அறிகுறிதான் என்றஅச்சத்தில் மக்கள்உறைந்திருக்கிறார்கள்.இதனால்சளி,இருமல்வந்தாலும் கை வைத்தியமோ அல்லதுசுயமாக மாத்திரைகளோஎடுத்துகொள்கிறார்கள்.தற்போதுஇந்தியாவிலும் கொரோனா தொற்றுபரவி வரும் நிலையில் மக்கள்போதிய விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும் என்றுஅறிவுறுத்துகிறார்கள்மருத்துவர்கள்.அதேநேரம் சளி,இருமல்பிரச்சனை இருக்கும் போது அவைதொடர்ந்து இரண்டு நாட்களுக்குமேல் இருந்தால் தாமதிக்காமல்மருத்துவரை அணுகுவது இந்தநேரத்தில் முக்கியம் என்றும்கூறுகிறார்கள்.முடிந்தவரைஉங்களுககு அறிகுறி தெரிந்தால்நீங்களே உங்களை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது.அலட்சியப்படுத்தும்அறிகுறிகள் பலவும் சமயத்தில்தொற்றாக இருக்கவும் வாய்ப்புண்டுஎன்பதால் வரும் முன் காப்போம்என்பதற்கேற்ப குணப்படுத்துவதும்அவசியம் என்பதை இத்தருணத்தில்உணர்ந்து கொள்ளுங்கள்.சீனாவில்உள்ள வுஹான் மாநிலத்தில்விலங்குகள் மற்றும் கடல்வாழ் இறைச்சிகள் விற் கப்படும்இடத்தில் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டது.கடந்தடிசம்பர் மாதம் 31ஆம்தேதி கண்டுபிடிக்கப்பட்டஇந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனாவைரஸ் என்று பெயரி டப்பட்டது.தற்போதுகோவிட் -19என்றுபெயரிடப்பட்டுள்ளது.விலங்குகளிடமிருந்துமனிதனுக்கு தொற்றிய இந்தவைரஸ் மனிதர்களிடமிருந்துமனிதர்களுக்கு தொற்று வதாகசீன நாட்டின் தேசிய சுகாதரத்துறையும்அதைத்தொடர்ந்து உலக சுகாதாராநிறுவனமும் இவை மனிதனிடமிருந்துமனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது. கடந்தமூன்று மாத காலத்தில் இந்தகொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள்எண்ணிக்கை2இலட்சத்தைஎட்டியுள்ளது.இந்ததொற்றுக்கு இதுவரை 7000ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் பலியாகியிருப்பதும்மக்களிடையே மிகுந்த அச்சத்தைஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்தற்போது வரை இந்த வைரஸைஅழிப்பதற்கு மருந்துகள்கண்டறியப்படவில்லை.சிலமருந்துகள் கொரோனா வைரஸைகுணமாக்கிவிடும் என்றுகண்டறியப்பட்டு சோதனைக்குஉட்படுத்தப்படவில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.சிலதினங்களுக்கு முன்பு அமெரிக்காவில்ஒருவருக்கு தொற்றை குணப்படுத்தும்தடுப்பூசி செலுத்தப்பட்டுபரிசோதனை செய்ததும்குறிப்பிடத்தக்கது.சீனநாட்டிலிருந்து தங்கள்நாட்டுக்கு திரும்பியவர்கள்சிலருக்கு இந்த தொற்று இருப்பதை அமெ ரிக்கா,தென்கொரியா,தாய்லாந்துநாடு உறுதி செய்தது.இதைதொடர்ந்து சீனா மற்றும்மற்றும் ஹாங்காங் பகுதியிலிருந்துஇந்தியா திரும்பிய பயணிகளுக்குவிமான நிலையத்திலேயே தெர்மல்ஸ்க்ரீனிங் சோதனை செய்யப்பட்டது.இதில்வைரஸ் தொற்று அறிகுறி இருக்கலாமோஎன்ற சந்தே கத்தின் அடிப்படையில்கேரளா,மும்பை,பெங்களூருமற்றும் ஹைதராபாத் சேர்ந்தபயணிகள் 11பேரைமட்டும் தனிமைப்படுத்தப்பட்டுஅவர்களை பரிசோதனைக்குஉட்படுத்தியது.பிறகுஅதில் தொற்று இருப்பவர்கள்தீவிர சிகிச்சைக்கு பின்புகுணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.தற்போதுஇந்தியாவில் இந்த தொற்று 143பேருக்குஉறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில்4 பேர்குணமடைந்த நிலையில் 3பேர்உயிரிழந்திருக்கிறார்கள்.தொற்றுஇருப்பதாக சந்தேகம் அடைந்தவர்களைதனிமையில் வைத்து அவர்களைபரிசோதனை செய்துவருகிறது.தொற்றுஉறுதியானால் அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கவும்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காய்ச்சல்சாதாரணகாய்ச்சல் போன்று வரும் இந்தவைரஸ் தொற்று மூன்று நாட்களுக்குமேலும் குறையாமல் இருக்கும்.உடல்வெப்பநிலையை காட்டிலும் அதிகவெப்பநிலையைக் கொண்டிருக்கும்.காய்ச்சலால்பாதிக்கப்பட்டவர் அல்லதுஅவரது குடும்பத்திலிருந்துயாராவது சீனாவுக்கு பயணம்சென்றிருக்கலாம்.அல்லதுஅங்கு பயணம் செய்த உறவினர்கள்அல்லது நண்பர்களை சந்தித்துஇருக்கலாம்.அக்கம்பக்கத்திலும் சீனா பயணத்தோடுயாரேனும் தொடர்பு கொண்டிருக்கலாம்.அதனால்காய்ச்சலுக்கு சுயமாகமாத்திரைகள் எடுக்காமல்உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.இந்ததொற்று பரவிய பிறகு 14முதல்20நாட்களுக்குள்தான் அறிகுறிகள் தெரிகிறதுஎன்பதால் பரவுவதும்அதிகரித்துவருகிறது.உடல்வெப்பத்தை காட்டிலும் அதிகமானவெப்பம் தொடர்ந்து மூன்றுநாட்களுக்கு மேல் இருந்தால்வைரஸ் தொற்று பரிசோதனைதாமதிக்காமல் செய்ய வேண்டும்.காய்ச்சல்தொற்று இருந்தால் இந்த நேரத்தில்சுய வைத்தியம் வேண்டாம் என்றுஅறிவுறுத்துகிறது மருத்துவத்துறை.தற்போதுகாய்ச்சலில் தொற்று என்பது14நாட்களுக்குபிறகு இதன் அறிகுறி தென்படுவதாலும்27நாட்களுக்குபிறகு தொற்று இருப்பதுதெரியவருவதாலும் வேகமாக இந்ததொற்று பரவி வருவதை தடுக்கமுடியாமல் போவதாக மருத்துவத்துறைகவலை தெரிவிக்கிறது.அதனால்சளி,இருமல்அறிகுறி இருந்தாலே தங்களைதனிமைப்படுத்தி கொள்வதன்மூலம் தொற்று பரவாமல் தடுக்கமுடியும்.இருமலும்,சளியும்பொதுவாககாய்ச்சல் வந்தால் சளியும்,இருமலும்உடன் வரும்.அதனால்இவை உடல் சூடு அல்லது குளுமையால்தான் என்று முடிவெடுக்கவேண்டாம்.தொடர்இருமலும்,சளியும்இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாகஇருக்கலாம்.காய்ச்சலின்போது இரு மலும்,சளியும்இருப்பவர்கள் பொது இடங்களில்துப்ப வேண்டாம்.யாருடையகைகளி லும் குலுக்க வேண்டாம்.கைகளைகழுவாமல் முகத்தில் குறிப்பாகமூக்கு,கண்பகுதி யில் துடைக்க வேண்டாம்.வீட்டில்இருப்பவர்களிடமிருந்து தனிமைபடுத்துகொள்ளுங்கள்.தயவுசெய்து வெளியில் செல்லாதீர்கள். வீட்டிலும்சுகாதாரமான முறையில்அப்புறப்படுத்துவது அனைவருக்கும்பாதுகாப்பானது.தும்மல்வந்தால் கைகளை கொண்டு மூடிதும்முவதோடு உடனடியாக கைகளைசோப்பு நீர் கொண்டு சுத்தமாககழுவுவது நல்லது.வெளிஇடங்களுக்கு செல்லும்போதுகவனமாக கைகளை தேய்க்க வேண்டாம்.வீட்டுக்குவந்ததும் முதல் வேலையாக கைகளை சோப்பு கொண்டு கழுவுங்கள்.மூச்சுத்திணறல்தொற்றுஇருப்பதாக சந்தேகம் இருந்தால்இந்த அறிகுறிகளையும் கவனியுங்கள்காய்ச்சலோடு தொண்டை செருமல்,தலைவலி,மூச்சுதிணறலும்உண்டாககூடும்.எதிர்ப்புசக்தி குறைந்த குழந்தைகளையும்,உடல்எதிர்ப்பு சக்தி குறைந்தகர்ப்பிணிகளையும்,வயதானவர்களையும்எளிதில் தொற்றி பாதிப்பைஉண்டாக்க கூடியது என்பதால்இவர்களை அதிக கவனமாக பார்த்துகொள்வதுநல்லது.இதைதொடர்ந்து உடல் வலி,காய்ச்சல்,இருமல்குறையாமல் இருந்தால் குறிப்பாகமூன்று நாட்க ளுக்கு மேல்இருந்தால் அரசு மருத்துவமனைக்குவந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.அதற்காகஇந்த அறிகுறிகள் இருந்தாலேகொரோனா வைரஸ் நமக்குமா என்றபயம் வேண்டாம்.அதேநேரம் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவும்வேண்டாம் என்பதுதான்மருத்துவர்களின் முக்கியஅறிவுரை.காய்ச்சல்என்று வந்தாலே திரவ உணவுஎடுத்துகொள்ளுங்கள்.கண்டிப்பாகஓய்வும்,போதுமானதூக்கமும் கண்டிப்பாககடைபிடியுங்கள்.இயன்றவரைசுய வைத்தியம் வேண்டாம்என்பதும் மருத்துவர்களின்இப்போதைய அறிவுரை.கண்டிப்பாகமருத்துவரது ஆலோசனையோடுதனிமை தான் இப்போதைக்குஅனைவருக்கும் பாதுகாப்பானது.

NISHANTH KANDHASAMY

HUMAN RESOURCES