பயனர்:Musharraf2001

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் முஸர்ரப்.நான் 2001 இல் பிறந்தேன்.அதனாலேயே Musharraf2001 என பெயரிட்டேன்.மேலும் தற் போது நான் ஒரு கல்வி கற்கும் சாதாரண மாணவனே.இன்னும் பல்கலைக்கழகம் கூட செல்லவில்லை.பாடசாலைக்கல்வி முடியும் தருவாயில் உள்ளது.எனக்கு தொழிநுட்ப ரீதியான தகவல்களை பார்ப்பதிலும் பதிவிடுவதிலும் ஆர்வம் அதிகம்.நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Musharraf2001&oldid=3324156" இலிருந்து மீள்விக்கப்பட்டது