உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Muppalam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. பழனியப்பன் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறேன். சென்ற பிப்ரவரி இருபதாம் தேதி நடைபெற்ற திருச்சி என்,ஐ.இடி. வளாக விக்கிப் பீடியா பயிற்சிப் பட்டறையில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் இருக்க முடிந்தது. அதன் விளைவாக செய்திகளை வலையேற்றம் செய்ய முன் வந்துள்ளேன். --Muppalam 11:10, 1 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Muppalam&oldid=706466" இலிருந்து மீள்விக்கப்பட்டது