உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mohamed Aski

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினாறு பெருங்குடியேற்றம்,இராச்சியங்களின் சமூக பொருளாதார முறைகள்

பதினாறு பெருங்குடியற்றங்கள் (மகாஜனபதங்கள் ) 01.மகத இராச்சியம்  ஆட்சி செய்த மன்னர்கள் :- I. பிம்பிசாரன் மன்னன் (கி.மு.545-493) II. அஜாசத்று மன்னன் (கி.மு.493-461) III. மகாபத்மநந்தன் மன்னன் IV. தனநந்தன் மன்னன்


 சமூக நிலை  :- • ஏனைய குடியேற்றஞங்களுடன் நட்புறவை மேட்கொள்ளல். (பிம்பிசாரன் அவந்தி மன்னனுக்கு சிகிச்சையளிக்க அவனது வைத்தியன் “ஜீவக”வை அனுப்பியமை)

 அரசியல் நிலை  :- • விவாக தொடர்புகளை ஏற்படுத்தியமை. (கோசலை ‘’பசேநதி கொசொல்” மன்னனின் தங்கையை விவாகம் செய்தமை.) • சட்டத்தை சரியாக அமுல் செய்தமை. • கிராம நிர்வாகத்தை முறையாக நடத்தியமை. • முறையான் பாதை தொகுதிகளை அமைத்தமை. • “வட்சகார” போன்ற சிறந்த அதிகாரிகளின் உதவியை பெற்றமை.  02.மௌரீக பேரரசு  ஆட்சி செய்த மன்னர்கள் :- i. சந்திரகுப்த மௌரியன் (கி.மு.324-300) ii. பிந்துசாரன் மன்னன் (கி.மு.300-273) iii. அசோகன் மன்னன் (கி.மு.273-236)

 சமூக நிலை  :- • அரசனே நிர்வாக பிரதானியாக இருந்தமை. • சட்டம், அதிகாரம், நீதித்துறை, ஆயுதப்படை என்பவற்றின் முழு அதிகாரமும் அரசனிடம் காணப்பட்டமை. • அரசனுக்கு அறிவுரை வழங்கவும், உதவவும் அமைச்சரவை இருந்தது. • பிரதேச நிர்வாகம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 சமயம் :- • இந்து, பௌத்தம், ஜைன மதங்கள் காணப்பட்டது. • இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சமயம் பரப்பப்பட்டது.


 மொழி, இலக்கியம் :- • பிராகிருதம், சமஸ்கிருதம், மகத மொழி என்பன வளர்ச்சியுற்று காணப்பட்டமை. • பிராகிருதம், சமஸ்கிருதம்,போன்ற இலக்கிய நூல்கள் எழுதப்பட்டிருந்மை.(வேத நூல்கள்)

 கட்டடக்கலை,கலைநுட்பம் :- • தூபிகள் அமைத்தமை. • குகைகள் அமைத்தமை.(பாராபார் மலயடிக்குகை)


 செதுக்கல் கலை :- • மாடு, சிங்கம், யானை என்பனவற்றை பொறித்தமை.   மௌரீக பேரரசின் வீழ்ச்சிக்கான காரணிகள் :- • வாட மேற்காக வந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பு. • பிரதேச ஆட்சியாளர்களின் பலம் பெருகுதல்.

• போரால் பொருளாதாரம் வீழ்ச்சியுறல். • அரசபையிளிருந்த உட்பூசல்கள். • அசோகனுக்கு பின் பேரரசை ஆட்சி செய்யும் வல்லமையான மன்னர்கள் காணப்படாமை

03.அசோக பேரரசு  ஆட்சி செய்த மன்னர்கள் :- • அசோக மன்னன் (கி.மு.273-236)  சமூக நிலை  :- • மக்களுக்கு சேவைகளை செய்தான்.  அரசியல் நிலை  :- • “புஸ்ஸமித்ர” படைத்தளபதியாக இருந்தான். • சோழ, சேர, பாண்டிய, சிரியா, எகிப்து, கிரேக்கம் போன்ற இராச்சியங்களுடன் நல்லுறவை மேற்கொண்டான்

 கட்டடக்கலை,கலைநுட்பம் :- • தூபிகள் அமைத்தமை.(சாஞ்சி தூபி) • அசோக பெருந்தூனை அமைத்தமை.


 செதுக்கல் கலை :- • மாடு, சிங்கம், யானை என்பனவற்றை அசோகத்தூனின் உச்சியில் போரித்தமை. • லௌரிய நந்த நகர, சாரணாத்தூண்களில் சிங்க உருவ அலங்காரம் பொறிக்கப்பட்டமை.



 சமயம் :- • தர்ம வாசகங்களை கல்வெட்டால் பரப்பியமை. • சமய பிரச்சாரங்களுக்கு அதிகாரிகளை நியமித்தமை. • தர்ம யாத்திரிகைகளை நிகழ்தியமை. • மூன்றாவது பௌத்த பேரவையை கூட்டியமை. • சமய கட்டடங்களை நிர்மானித்தமை.

 அசோக மன்னனின் பணிகள் :- • பெருந்தெருக்கள் வசதியை ஏற்படுத்தியமை.\ • ஓய்வுக்கான மண்டபம், கிணறுகள், குளங்களை அமைத்தமை. • வீதியின் இரு மருங்கிலும் மரங்களை நாட்டியமை. • மிருக வைத்தியசாலைகளை அமைத்தமை. • பலா இராச்சியங்களுடன் நல்லுறவை பேணியமை. • பல தூபிகளை அமைத்தமை. • சமய தூதுபவர்களை பல நாடுகளுக்கு அனுப்பியமை.


04.குப்த பேரரசு

 ஆட்சி செய்த மன்னர்கள் :- • முதலாம் சந்திர குப்தன் • சமுத்திர குப்தன் (கி.பி.320-380) • இரண்டாம் சந்திர குப்தன் (கி.பி.380-414) • குமார குப்தன் (கி.பி.414-455) • ஸ்கந்த குப்தன் (கி.பி.455-467)

 நிர்வாக முறை :- • “மகரஜாதிராஜா” என்ற பட்டப்பெயரை குப்த அரசர்கள் பயன்படுத்தியமை. • ஆட்சியாளன் அரசன் எனவும் பின் பேரரசன் எனவும் இருந்தமை. • படைத்தலைவன், மகாதண்டனாயக,சேனாதிபதி போன்றோர் இருந்தமை. • மத்திய நிர்வாகம் இளவரசர்கள், ஆயுக்தர்கள் போன்றோரிடம் இருந்தமை. • பிரதேச நிர்வாகத்தில் புக்தி, விஷய, கிராமம் என்பன பிரிவுகள் இருந்தமை. • நீத்திதுறைக்கு பொறுப்பாக அரசன் காணப்பட்டான்.

 பொருளாதார நிலை :- • நதிகளை அண்மித்த பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டது. • புடவைக்கைத்தொழில் பரந்த அளவில் காணப்பட்டது. • யானைத்தந்தம், தங்கம், வெள்ளி, செம்பு போன்றவற்றால் ஆபரணங்கள் செய்யப்பட்டன. • கைத்தொழில், வர்த்தகம், சிற்பம் என்பன ஒழுங்கான நிலையில் இருந்தன.

 சமூக நிலை :- • நான்கு வர்ணங்கள் இருந்தன. • தத்தமது கோத்திரத்தினுள் திருமணம் நடந்தது.

 சமயம் :- • இந்து சமயம் வளர்ச்சியுற்றது. • விஷ்ணு, சிவன் வழிபாடு நிலவியது. • புராணங்கள் மிக முக்கிய சமய இலக்கியங்களாக விளங்கின. • இலக்குமி வழிபாடு பரவியது.


 கல்வி நிலை :- • சூத்திரர் தவிர்ந்த ஏனைய வருனர்கள் கல்வி கற்றனர். • பிராமணர்கள் கல்வியை கற்பித்தனர். • நாளாந்த, தக்ஷீலா, விக்மஷீலா போன்ற பல்கலைகழகங்கள் காணப்பட்டன. • கல்விமானகல்ன் பலர் உருவாகினர்.\

 இலக்கியம் :- • சமஸ்கிருதம் வளர்ச்சியுற்றது. • உப புராண பதினெட்டு நூல்கள் இருந்தமை. • நவரத்தினங்கள் அறிஞர்கள் இருந்தமை. • தரம் சாஸ்திர நூல்கள் தோன்றின. • நாடகம், வர்ணனைகள், தத்துவம், கணிதம் என்பன எழுதப்பட்டன.




 சிற்பக்கலை :- • மதுரா மரபு முறையில் சிற்பங்கள் செதுக்கப்படல். • இந்து கடவுளின் சிலைகள் செதுக்கப்பட்டமை.


 கட்டடக்கலை :- • சமய கட்டடங்கள் அமைத்தமை. • செங்கல், கட்ரூண்களால் நிர்மாணிக்கப்பட்டன. • அலங்கார செதுக்கல் வேலைகள் செய்யப்பட்டன.

 சித்திரக்கலை :- • இக்காலத்தில் அஜந்தா,எல்லோர குகை என்பன காணப்பட்டமை. • இக்காலத்தில் அதிக சித்திரங்கள் வரையப்பட்டன.


thumbnail

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohamed_Aski&oldid=1381376" இலிருந்து மீள்விக்கப்பட்டது