பயனர்:Meyyaruvi
Appearance
தமிழ் மற்றும் கன்னடம் ஒற்றுமைகள்
தமிழ் மற்றும் கன்னடம் இரண்டுக்கும் திராவிட மொழி என்ற அடிப்படையில் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு தமிழில் வழக்கில் இல்லாத பல பழங்காலத்தை சேர்ந்த பல சொற்க்கள் இன்னும் கன்னடத்தில் பேச்சு மொழியாக இருப்பதை காணலாம் உதாரணத்திற்க்கு
ஆந்தை(கூகை) கன்னடத்தில் கூபே,
அங்காடி(கடை) கன்னடத்தில் அங்காடி,
அழை (கரை) கன்னடத்தில் கரை,
குளிர் (தண்) கன்னடத்தில் தண்,
கிணறு (வாவி) கன்னடத்தில் (B)பாவி,
காது (செவி) கன்னடத்தில் கிவி,
எழுது (வரை) கன்னடத்தில் (B)பரை,
படி (ஓது) கன்னடத்தில் ஓது,
பயம் (அஞ்சுவது) கன்னடத்தில் அஞ்சு,
உடல் (மெய்) கன்னடத்தில் மெய்,
சோறு (அன்னம்) கன்னடத்தில் அன்னம்,
!{| பேச்சு தமிழில் !! செய்யுள் தமிழ் !! கன்னடத்தில் பேச்சு வழக்கில்
|}