பயனர்:Melvinleon/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட் காப்பர் ஃபீல்ட்[தொகு]

நூல் பெயர்  : டேவிட் காப்பர் ஃபீல்ட்
ஆசிரியர்  : சார்லஸ் டிக்கன்ஸ்
தமிழாக்கம்  : என்.ராஜேஷ்வர்.
வகை  : தமிழாக்க நாவல்.
துறை  : இலக்கியம்
பக்கங்கள்  : 78 பக்கங்கள்.
பதிப்பகம்  : கிழக்குப்பதிப்பகம்

டேவிட் காப்பர் ஃபீல்ட் என்ற இந்த நூல் ஆங்கில எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதிசார்லஸ் டிக்கன்ஸ் என்பாரால்எழுதிய நூலாக வெளிவந்தது. பின்ராஜேஷ்வர் அவர்களால் சிறுவர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் தமிழாக்கம் செய்யப் பட்ட நூலாகும். இந்நூல் 12 உட்பிரிவுகளைகக் கொண்டுள்ளது.இந்நூலின் முதற்பகுதியாகசார்லஸ் டிக்கன்ஸ் பற்றிய எளிமையான சுருக்கமான அறிமுகம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும்சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இணையற்ற முக்கிய நாவல்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்நூலில்டேவிட் காப்பர் ஃபீல்ட் என்பவரின் வாழக்கை அவன் சிறுவனாக இருந்தது முதல் பெரியவனாகி சாதித்தது வரை ஒரு பகுக்கப் பட்ட சிறுகதை தொடரைப் போல் பிரித்து வழங்கியுள்ளார்என்.ராஜேஷ்வர். இதற்கிடையில் டேவிட் காப்பர் ஃபீல்ட் பின்சந்தித்த பல திருப்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள், உழைப்பு, வெற்றி, தோல்வி யெல்லாம் சரி விகிதத்தில் கலந்து புனையப்பட்ட சுவாரஸ்ஷ்யமான தமிழாக்க கதை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Melvinleon/மணல்தொட்டி&oldid=2075754" இலிருந்து மீள்விக்கப்பட்டது