உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mayakrishnan v/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் வட்டம் , மூலனூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது வடக்குவலசு எனும் சிற்றூர் உள்ளது,இவ்வூரில் சுமார் அறுபது முதல் என்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர்கள் . இவர்களின் முக்கிய தொழில் கால்நடைகள் மேய்த்தல் ,விவாசாயம்,மற்றும் நெசவு இவ்வூரின் வடபுறம் ஒரு சிற்றோடை உள்ளது . இவ்வூரில் இருந்து தெற்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் காவிரி நதியின் துணைநதிகளில் ஒன்றான் அமராவதி நதி பாய்ந்து இப்பகுதியை வளம் சேர்கின்றன.இங்கே வேம்பு , பூவரசன் மற்றும் கருவேலம் போன்ற மரங்கள் அதிக அளவில் காணப்படும். இவர்கள் காவல் தெய்வமாக போற்றி வணங்குவது கருப்பண்ண சாமியை தான் .ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு அடுத்த நாள் இங்கு திருவிழா நடக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mayakrishnan_v/மணல்தொட்டி&oldid=1977163" இலிருந்து மீள்விக்கப்பட்டது