பயனர்:Mathiyazhu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது தூய சவேரியார் கல்லூரி. இக்கல்லூரி, தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இக்கல்லூரியானது, கடந்த வருடம் 2019 -இல் இந்திய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்த பெருமைக்குரியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mathiyazhu&oldid=2918112" இலிருந்து மீள்விக்கப்பட்டது