உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Manjula944/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
         மஞ்சூர் ஒரு கிராமம். இந்த கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மாவட்ட அரசு ஆசிரியர்  பயிற்சி பள்ளியும் உள்ளது.

இங்கு சிறப்பு வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த கோவிலைச் சுற்றி அதிகப் படியான சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளது. மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையமும். மற்றும் கால்நடை கிளை நிலையமும் உள்ளது. அங்கு பணிபுரியும் மருத்துவர் கால்நடைகளுக்கு சிறந்த முறையில் பணிபுரிகிறார். அங்கு ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் உண்டு.மஞ்சூர் கிராமத்தில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள் பரமக்குடி,இராமநாதபுரம் சென்று அரசு கலைக் கல்லூரியில் மற்றும் பொறியல் கல்லூரியிலும் படிப்பை தொடர்கிறார்கள்.மஞ்சூர் கிராமத்துக்கு அருகில் வசிக்கும் கிராமப் புரமாணவர்களுக்கு ஏற்ப அரசு மாணவர் விடுதி மற்றும் மாணவி விடுதியும் உள்ளது.இங்கு இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் நல்ல முறையில் கல்வி கற்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manjula944/மணல்தொட்டி&oldid=1968325" இலிருந்து மீள்விக்கப்பட்டது