பயனர்:Manikandan k manandal

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிகண்டன் கே மனந்தல்

மணிகண்டன் என்பவர் இந்திய நாட்டில் உள்ள  தமிழ்நாட்டை சேர்ந்தவர்

கே.மணிகண்டன் என்பவரின் முகவரி

3/104,மேட்டு தெரு, மனந்தல் (அஞ்சல் /ஊராட்சி )

மேல் மலையனுர் தாலுகா

விழுப்புரம் மாவட்டம்

மணிகண்டன் என்பவர் 05/07/1997 அன்று கார்த்திகை மாதம் 27 ம் தேதி மனந்தலில் திரு.சி .கலைமணி மற்றும் திருமதி.க .பாவலக்கொடி ஆகியோர்க்கு முதல் மகனாக வெள்ளிக்கிழமை அதிகாலை  பிறந்தார்

கல்வி பயிற்சிகள்:

தன்னுடைய தொடக்க கல்வி மற்றும் நடுநிலை கல்வியை மானந்தாளில் உள்ள

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படித்தார்.

பிறகு தன்னுடைய உயர் கல்வியை தன்னுடைய இருப்பிடத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள(வேலன்தாங்கல் )  இமாகுலேட் உயர் நிலை பள்ளியில் படித்தார்

பிறகு மேல்நிலை கல்வியை மேல் மலையனுரில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கணித கணினி அறிவியல் துறையில்முடித்தார்.

தன்னுடைய இளங்கலை படிப்பை திண்டிவனம் திரு .ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில்

கணினி அறிவியல் துறையில் (2014-17)மூன்று ஆண்டுகள் படித்தார்.   

கே.மணிகண்டன்

செல் :90927276**

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manikandan_k_manandal&oldid=2610774" இலிருந்து மீள்விக்கப்பட்டது