பயனர்:Manicaviramourougan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
             எங்கள் தமிழ் மொழி

எங்கள் மொழி தமிழ்மொழி இனியமொழியாம் - அது எந்நாளும் அழியாத தன்மைமொழியாம்

சங்கம் வைத்து சான்றோரெல்லாம் வளர்த்தமொழியாம் - எந்த சாதி பேதம் இல்லாது செழித்தமொழியாம்.

கடவுளர்கள் தோன்றி கலைகள் பல செய்து காத்தமொழியாம் - தென் குமரி முதல் வேங்கடம்வரை வளர்ந்த மொழியாம்.

இலக்கணங்கள் வகுத்து இறைவன் முன் இயற்றி தந்தமொழியாம் - புது இசைச்சுரங்கள் எடுத்து ஏழிசையை வகுத்த இன்பமொழியாம்

நூறாண்டு பல கண்டு விதவிதமாய் நின்று திரிந்தமொழியாம் - இன்று பிறப்பொக்கும் உயிரில் சிறப்பாக இருக்கும் செம்மொழியாம்.

முனைவர்.மாணிக்கவீரா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manicaviramourougan&oldid=898159" இலிருந்து மீள்விக்கப்பட்டது