பயனர்:MagnusAstrum

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என் பெயர் ஆனந்த். நான் திருக்குறளை பற்றி தேடுகையில், முழுமையாக எதுவும் தென்படவில்லை. அதனால் திருக்குறள் என்ற தலைப்பை முழுமைப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறேன். என்னோடு அதை முழுமைபடுத்த உதவி புரியுங்கள்.

என்னை பற்றி அறிய, அல்லது, என்னை தொடர்பு கொள்ள, என் வலைபதிவு முகவரிக்கு வாருங்கள்... f(life)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MagnusAstrum&oldid=22249" இருந்து மீள்விக்கப்பட்டது