பயனர்:MUTTUVANCHERI NATARAJAN
பெயர் : சே.நடராசன்
பிறந்த ஊர் : அரியலூர் மாவட்டத்தில் உள்ள முட்டுவான்சேரி
படித்தது : குணமங்கலம் ப.யூ. து. பள்ளி மற்றும் அரசு உயர் நிலைப் பள்ளி .திருச்சியில் உள்ள இ.ரெ.உயர் நிலைப் பள்ளி .
கல்லூரிக் கல்வி : புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரி - இளம் அறிவியல் பட்டம்
வேலை : திருச்சியில் உள்ள நடுவன் அரசு பொதுத்துறை நிறுவனத்தில் கணக்கு அதிகாரி
இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனத்தில் உறுப்பினர் (ஐ.சி.டபிள்யூ. ஏ )
நிறுமச் செயலரியல் - இறுதித் தேர்வில் வெற்றி
தமிழ்,ஆங்கிலம் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம். பணிகள்:ஏப்ரல் 2010 முதல் விக்கிபீடியா, விக்கிமூலம் மற்றும் விக்கி நூல்கள் ஆகியவரற்றில் பங்களித்து வருகிறேன்.
பங்களிப்புகள்: (விக்கிபீடியா) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ,பாரத மிகு மின் நிறுவனம்,இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்,இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம்,தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ,தமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள்,இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலான்மைக் கணக்கியல் நிறுவனம்,மறைமுக வரி,சேவை வரி, (விக்கிமூலம்) திருவாசகம்,திருவெம்பாவை,சரசுவதி அந்தாதி,அபிராமியம்மை பதிகம்,சண்முக கவசம்,கந்தர் கலிவெண்பா,திருவருட்பா,(விக்கி நூல்கள்) செடிகள்-கொடிகள்-மரங்கள், பறவைகள் போன்றவற்றில் பங்களித்து இருக்கிறேன்.
MUTTUVANCHERI NATARAJAN: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
மின்னஞ்சல் : tamilnat@gmail.com