பயனர்:MADHANKUMAR2015/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசாரிபட்டி

               ஆசாரிபட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மொட்டனூத்து ஊராட்சியின் ஒரு பகுதியாகும். இது ஆண்டிபட்டியின் அண்மையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஓர் அழகிய கிராமம் ஆசாரிபட்டி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MADHANKUMAR2015/மணல்தொட்டி&oldid=1963315" இலிருந்து மீள்விக்கப்பட்டது