பயனர்:Lavanya subramani/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமன் வை-பை கிராமம்

அறிவியல் துறையில் நோபல் பாிசை பெற்ற முதல் இந்தியா் சா்.சி.வி.ராமன். தமிழரான இவா் பிறந்த ஊா் தஞ்சாவுா் அருகே உள்ள புரசக்குடி என்ற கிராமமாகும். விவசாய கிராமமான இந்த சிறு கிராமத்தில் இணைய இணைப்பு போன்ற நவீன தொழில் நுட்ப வசதிகள் கிடையாது. அறிவியல் விஞ்ஞானி பிறந்த ஊரான இந்த கிராமத்தை இணைய உலகத்துடன் இணைக்கும் வகையில் கம்பியில்லா தகவல் பரிமாற்ற நுட்பம்(wi-fi) வசதி கொண்ட கிராமமாக உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு கம்பியில்லா தகவல் பரிமாற்ற நுட்பம் இணையம் ஒன்று செயல்பட தொட்கி உள்ளது. இனி அந்த கிராமத்தினா் இணைய இணைப்புக்காக அருகில் உள்ள நகரத்திற்கு செல்ல வேண்டியதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Lavanya_subramani/மணல்தொட்டி&oldid=2082559" இலிருந்து மீள்விக்கப்பட்டது