பயனர்:Lavaniya Nagarajan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய வகை ஜாலான் கலிடி ஆரம்ப தமிழ்ப்பள்ளி,மூவார் ஜோகூர்.

ஏழு வயது தொடங்கி பன்னிரண்டு வயது வரை நாம் பயிலும் பள்ளி ஆரம்பப்பள்ளி எனப்படும்.ஒவ்வொரு தலை சிறந்த மாணாக்கனை உருவாக்குவதற்கு ஆரம்பப்பள்ளி கடமை கொண்டுள்ளது என்றே கூறலாம்.அதே போல் நானும் ஒரு தமிழ் பள்ளியில் என் தொடக்க கல்வியை தொடங்கினேன்.நான் படித்த பள்ளி தேசிய வகை ஜாலான் கலிடி ஆரம்ப தமிழ்ப்பள்ளி,மூவார் ஜோகூர் ஆகும்.2009 கணக்கு விகிதம் படி மொத்தம் 197 மாணவர்கள் பயில்கின்றனர் அதில்,99 மாணவர்களும் 98 மாணவிகளும் பயில்கின்றனர்.அப்பள்ளியில் மொத்தம் 29 ஆசிரியர்கள் போதிக்கின்றனர்.இப்பள்ளி மென்மேலும் பல முயற்சிகளை செய்து அங்கீகாரம் பெற வேண்டும் மற்றும் நிறைய கற்றறிந்த இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Lavaniya_Nagarajan/மணல்தொட்டி&oldid=2484091" இலிருந்து மீள்விக்கப்பட்டது