பயனர்:Kugeni A/கோப்பாய் வடக்கு கொழுவியம்பதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசக்கராழ்வார் ஆலய வரலாறு
கோப்பாய் வடக்குகொழுவியம் பதியில் எளுந்தருளி இருக்கும் ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயவரலாறு
அமைவிடம்
[தொகு]யாழ்மாவட்டத்தில் காேப்பாய் பிரதேசத்தில் இராஜ வீதியும் மானிப்பாய் வீதியும் இணையும் சந்தியை
கோவில் தோற்றம் பெற்றவரலாறு
[தொகு]புரந்துவிரிந்தபழம் பெரும் நாடாம் பரதகண்டத்தில்தென் பகுதியில் அமைந்துள்ளதுத்துகுடடியில் இருந்தகலைஎன்பதுஒருசிறு ஊர் அந்தியராட்சியில் மதமாற்றம் செய்யபட்டபலபாரதகுலமக்கள் இவ்விடத்தில் வியாபாரம் செய்துவந்தார்கள் அப்படடியானஒருநடுத்தரகிறிஸ்தவகடும்பத்தைசேர்ந்தவரேஎமதகுருநாதர் இவர் இளம் பராயத்திலெதந்தையாரை இளந்துவிட்டார் அதனால் குடும்பபாரத்தைசமாளிப்பதற்காகபள்ளிபடிப்பை இழந்துவிட்டுஉடல் உளைப்பிற்குஆயத்தமானார் சிலகப்பலோட்டடிகளின் உதவியுடன் இலங்கைவந்தார் கொளும்பிலேதன் உறவினர்களுடன் வசித்துவந்தார் துறைமுகதொழிலாழியாகவேலைபார்த்தார் காலப்போக்கில் முன்னேற்றங்கண்டுபடகுஇறக்குமதிசெய்யும் தொழிலில் தலமைகண்டுகைநிறையசம்பாதிக்கும் நிலைஎய்தினார்
ஊரியகாலத்தில் சொந்தநாடுதிரும்பித் தனதுதாயாரின் வேண்டுகோளிற்கு இசைந்து இல்லறத்தில் ஈடுபட்டார் இதன் பேறாகஒருகுமாரனையும் பெற்றார் இருந்தும் அவரதுஅவதாரமர்மத்தைகண்டுஎல்லோரையும் ஒருவர் பின் ஒருவராகமறையசெய்தார் இதன் பின் சிறிதுகாலம் கொளும்பிலேஉறவினர்களுடன் வசித்துவந்தார்
இவரது 35ம் வயதில் மைத்துனர் ஒருவருக்குதீராதநோய் ஒன்றுஏற்பட்டதுஅவர் இந்துசமயத்தைசேர்ந்தவர் ஆகையால் சம்பிரதாயபடடிநிதிமாலைதெகிவளைகிறிஸ்னர் கோவில் கொண்டுபோய் வைத்திருக்கவேண்டடியசந்தர்பம் ஏற்பட்டதுமுன்விளைவாகமுளுவினையும் தீர்த்தருளும் எம்பெருமான் திருவுளம் கொண்டுஅவர்;மதியினுட்; புகுந்துவிட்டார் தான் கிறிஸ்தவரென்றும் தான் கரத்தால் திரநீறுவாங்கமாட்டேன் என்றும் அடம்பிடடித்தார் அர்ச்சகருக்கும் எமதுகுருநாதருக்குதர்க்கம் ஏற்பட்டது இதனால் மனமுடைந்தகுருநாதரைதோற்றுவார் போன்றுஎம்பெருமான் பக்கத்திலிருந்தஅரசமரத்தில் தமதுஅருவம் உருவம் சோதியைகாட்டிநாரதமுனிவர் வசிட்டமுனிவர் விசுவமித்திரஆகியமும் முனிவர்கள் ஊடாகவிளக்கமும் உபதேசமும் ஊட்டுவித்தார் அறிதுயிலில் ஆழ்ந்தஎமதுகுருநாதன் 3வது திருநாள் ஞாயிறுவாரத்தில்அமலனின் பாதாரவிந்தங்களைகண்டுவாயாரப் பாடடித்துதித்துமகிழ்வாயாரின் சதாதியானியாகபித்தரைப் போலத் திரிவரானால் இக் காலத்திலெகோப்பாய் வடக்கில் வசிக்கும் ஆசாரியார் குடும்பத்தைசேர்ந்தகுகனேயசெல்வராகிவேலுப்பிள்ளைஅவர்கனின் சிரேஸ்ர புத்திரியாகிய இரத்தினம்மாள் தனதுகணவராகிய இராசலிங்கம் அவர்களுடன் கொளும்பில் வசித்துவந்தார் தீராதபிணியால் அவஸ்தைபட்டுக்கொண்டடிருந்தஇவருக்குடாக்ரர்களெல்லாம் கைவிட்டநிலையில் என்னசெய்வதுஎனதெரியாமல் திகைத்துக் கொண்டடிருந்தனர் இச்சமயத்தில் இருந்துஇவர்களுடன் பணிப்பெண் ஆக இருந்தலக்சுமிப்பிள்ளைஊடாகஎமதுகுருநாதருடையசிறப்பியல்புகளைஅறியமுடிகிறதுஅவர் ஊடாகஅவரைதங்கள் இல்லத்திற்குஅழைத்துமுறையிட்டார்கள் அவ் வேளையில்அவர் இரக்கமுற்று இவர்களுடைய இருள் சூள்ந்தநிலமையைவிளக்கிஎல்லாஉயிர்களையும் காத்தருளும் எம்பெருமாள் சோதியைத் தீபத்தில் நிலைநாட்டம் ஸ்ரீநாராயணாபெருமானின் வணக்கத்தைதமிழ் ஊடாககுடும்பத்துடனேபிரார்தனைசெய்துஆறுதல் தந்தார் கொளும்புமுகத்துவார கடல் தீர்த்த்திலே இரத்தினம்மாளுக்கும் அவரது இளையசகோதரியானஅன்னபுரணத்திற்கும் உபதேசம் செய்துஞானக் குழந்தையாகதிகழவைத்தார்
1942ம் ஆண்டுயப்பானியரால் நடாத்தப்பட்டகுண்டுவீச்சி;ல் சிதறுண்டமக்கள் பயத்தால் தமதுசொந்தஊருக்குதிரும்பிக் கொண்டடிருந்தசமயம் இவர்களும் கோப்பாய்க்குதிரும்பவேண்டடியதாயிற்றுஅப்போதுஅபயம் அளித்தகுருநாதர் எங்களை இறுதிபரியந்தம் காக்கவேண்டுமெனகேட்டுக்கொண்டதற்கமையஅவர் உறுதிவாக்களித்துஅவர்களுடன் அவர்களின் இல்லத்திலேயேவசித்துவந்தார் கண்ணணுடையசிலையைகோப்பாய் வடக்கில் கொளுவியமபவியில் ;வைத்துவழிபட்டுவந்தார் முலஸ்த்தானத்தில் சக்கரம் 43முக்கோண சக்கரம் நவக்கிரகங்களாகியஒன்பதுகதிர்களுடன் உள்ளது 1958ம் ஆண்டு 10ம் திகதிசித்திரைதழிளுக்கு 02ம் திகதிவைக்கப்பட்டதுபிரார்த்தனைதமிழ் மொழிஊடாகஅர்ச்சனைகள் ஆரம்பிக்கப்பட்டதுகுருநாதருடன் இரத்தினம்மாவின் சகோதரர்களானபொன்னுத்துரை'பழனியப்பா'பாக்கியம்மாஅன்னபுரணம் அவர்களுடன் குரும்பசிட்டியைசேர்ந்தநாகநாதர் ஜயம்பிள்ளைஅதே இடத்தைசேர்ந்தமுத்துக்குட்டிஆறுமுகம் அவர்களதுஆறுமுகம் இராசம்மா'காந்தியம்மா'எல்லோரும் சேர்ந்துபிரார்த்தனைஊடாகவழிபட்டுவந்தனர் குருநாதர் தன் தீPபவழிபாட்டின் படிநோய்களைதீர்த்துவைத்தார் பிள்ளைகள் இல்லாதவருக்கும் திருமணம் ஆகாதபெண்களுக்கும் தீபம் ஏற்றிவழிபாட்டடின் படிநிவர்த்திசெய்தார் 1958ம் ஆண்டுதொடக்கம் கெடியேற்றஅலங்காரதிருவிழா இடம்பெற்றதுமுலஸ்த்தானத்தில் இருந்துதனது 51வது பாதஅடியில் கொடிமரத்தைநாட்டினர் கொடிமரம் நாகமரம் 31அடியில் உள்ளதுநாட்டுமக்களின் துன்பம் நீங்ககருடன் ஆஞ்சனேயர் சக்கரம் கொண்டபறக்கும் கொடியாகஏற்றினர் எளுந்தருளியாகசக்கரம் உள்ளது 1969ம் ஆண்டுயீலைமாதம் 14ம் திகதிபுனர்புசநட்சத்திரத்தில் அன்றுநம் குருநாதர் பேறுஎய்தினார் அவரதுசமாதிமுலஸ்த்தானத்தின் பின் அமைந்துள்ளதுஓவ்வொருநாளும் பால் அபிசேகம் செய்துவழிபட்டுவருகின்றனர் அவ் பேறெய்து 3வது வருடமாகிய 1973ம் ஆண்டுயனவரிமாதம் 11ம் திகதிஅவரதுஞானகுழந்தையாகதிகழ்ந்தசிரேஸ்ர புத்தரி இரத்தினம்மாளும் சாந்திஅடைந்தார் இதன் பின் ஆலயபொறுப்பை இவரதுசகோதரனாகியபழனித்துரையும் ஆராதனை ஜயம்பிள்ளைசாமியப்பாஅவர்களுடன் சேர்ந்து ஏனைய ஞானக்குழந்தைகளும் பிரார்தனைசெய்துவந்தார்கள் குருநாதர் சமாதியானபின் ஜயம் பிள்ளைசாமியார் ஆலயத்திலும் இராசம்மாஆலயத்தில் மடம் அமைத்துதனதுகணவர் சகோதரணுடன் வசித்தவந்தனர் காலப்போக்கில் கணவர் தம்பி இருவரும் நோய் காரணமாக இறைவனடிசேர்ந்தனர் 1985ம் ஆண்டுவைகாசிமாததிருவோணநட்சத்திரத்தில் ஜயம்திள்ளைசாமியப்பாநாராயணன் பாதாரவிந்தங்களைசேர்ந்தார் அதன் பின் 1985ம் ஆண்டுஆடி மாதகார்த்திகைநட்சத்திரத்தில் பழனிஅப்பாவும் இறையடிசேர்ந்தார் அதன் பின் பாக்கியம்மாவின் இரண்டாவதுமகன் தேவராசாஏற்றார் ஆலயவழிபாட்டைபிரதமகுருவான இராசம்மாஉடன்கோப்பாயைசேர்ந்தபாக்கியம்மாஅன்னபுரணம்அம்மாமேற்கொண்டனர் பாக்கியமம்மா 1987ம் ஆண்டுமார்கழிபிரதமைகண்ணடிசேர்ந்தார் தொடர்ந்துபிரதமகுருவாக இராசம்மாபிரார்த்தனைபில் ஈடுபட்டுவநதார் தனதுவாக்குவன்மையால் தீராதநோய்களைதீர்த்துவந்தார் மக்களின் மனக்குறைகளைதனதுகுருநாதர் காட்டியதீபவழியிலேதீர்த்துவைத்தார்பெருவாழ்வுவழ்ந்தபெருமாட்டிகாந்தியம்மா 13:07:2001 அட்டமித்திதியில் பரந்தாமனிடம் சென்றடைந்தார் 1991ம் ஆண்டுவசந்தமண்டபம் அமையப்பட்டு1991ல் சித்திரைமாதம் 02ம் திகதிகும்பாஅபிசேகம் நடைபெற்றது
1992ம் ஆண்டுஆடி மாதம் வரும் வரலட்சுமிதினத்தன்றுசீதேவிபுதேவிசமேதநாராயணன் விக்கிரகங்கள் வசந்தமண்டபத்தில் எளுந்தருளிஉள்ளதுஉதயத்தில் உள்ளநாராயணன் கோவிலில் உள்ளநாமக்குளத்தில் இருந்துஎடுத்துவந்தநாமக்காயை இடித்துபிரசாதமாகநாமமாக இங்குவழங்கபடுகிறதுநாராயணன்அதன் பின் பாக்கியம்மாவின் பிள்ளைகள் தேவராசாகுடும்பத்தினர் அழகேஸ்வரன் குடும்பத்தினர் அன்னபுரணத்தின் மகழானகங்காதரன் ருக்குமணி'செல்வியும்'பிரார்த்தனைகளில் ஈடுபட்டுகுருநாதர் காட்டியவழிபாட்டின் படிதமிழ் மொழிமுலம் ஆராதனைகள் செய்துவருகின்றனர் முன்னோர்களின் வாக்கின் படிஎம்பெருமாணுக்குசித்திரைத்தேர் அமைக்கப்பட்டு 2008ம் ஆண்டுவெள்ளோட்டம் பார்க்கபட்டதுஅவ் ஆண்டேகிருஸ்ன யெயந்திஅன்றுஎம்பெருமான் சித்திரைத்தேரில் முதன்முதலாகசித்திரதேரில் எளுந்தருளிமக்களுக்குஅருள் பாலித்தார் 2012ம் ஆண்டுசித்திரதேருக்கானதேர்முட்டியும் அமைக்கபட்டதுதேரடிஆஞ்சனேயரும் வைக்கப்பட்டதுஒவ்வொருமாதமும் தமிழ் திகதி 2ம் திகதிஅன்னதானம் வழங்கப்படும்
அதுமட்டும் அல்லாது 2016ம் ஆண்டுதீபாவளிதினத்தென்றுமுதன் முறையாக சூரசங்காரமும் நடைபெற்றமை இன்னோர் சிறப்பாகும் சமாதிஉள்ளஆலயங்களிற்குஓர் சிறப்பம்சம் உள்ளமை இவ் ஆலயம் ஊடாகசிறப்பாகவிளங்கிகொள்ளமுடிகிறதுஎமதுஅடியவர் குறைதீர்த்துஅவர்களின் இருள் வாழ்க்கைநிறைவேற்றுவதன் ஊடாகஎமதுபிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிளும் மக்கள் வருகைதருவதன் ஊடாகஅவர்களின் நேர்த்திகடணும் அவற்றைநிறைவேற்றுவதன் ஊடாகவும் விளங்கிகொள்ளமுடிகிறது..............................
விசேடஆராதனைகள்
[தொகு]- பங்குனி -ஸ்ரீராமநவமி
- பங்குனி-சக்திகணபதிசதுர்த்திஆனந்த சயன புயை
- சித்திரை-அட்சயதிருதியை
- ஆவணி-கொடியேற்றம்
- 12 நாள் திருவிழா
- புரட்டாதி-சரஸ்வதிபுசை
- சனி-எண்ணெய் எரித்தல்
- கார்த்திகை-விஸ்னு ஆலயதீபம்
- மார்கழி-திருவெம்பாவை
- திருப்பாவைதிருவம்பாவைஓதுதல்
- சுவர்க்கவாயில் ஏகாதசி