பயனர்:Kowsalya Psy Pu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் கதைகள்

பெண் கதைகள் என்னும் தமிழ் நூலினை கி. ராஜநாராயணன் என்பவர் எழுதியுள்ளார்.

பதிப்புத் தரவுகள்:

பெண் கதைகள் என்னும் இந்நூலின் முதல் பதிப்பு 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் 200 பக்கங்களைக் கொண்டது. மீரா நயன்ஜா (மீரா ஃப்பை னாட்ஸ்) என்னும் எழுத்தில் அச்சிடப்பட்டது.

பொருளடக்கம்:

பலாப்பழம், சிநேகம், சாவு, பேதை, கனிவு முதல் கண்ணீர் வரையிலான சிறுகதைகளை உள்ளடக்கியது.

நூல் அறிமுகம்:

பெண் கதைகள் என்னும் கதையில் இந்த கதையை எழுதிய பெண்ணின் வாசகர் தான் அவளின் கதையை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரச் சொல்லிக் கோட்டார். இந்த பெண்ணுக்கு தெரிந்த கண்ணோட்டத்தில் இந்த கதையை எழுதினால். பேராசிரியர் நா. வானமாமலை தான் (1966) ல் இவள் மனசுக்குள் ஒரு விதையை விதைத்தார் அன்று. ஆண், பெண் வித்தியாசத்தில் பெண்களை தாழ்த்தி ஆண்கள் மேலே உயர்ந்தார்கள். இந்த ஆண், பெண் பகைமை ஏற்பட்ட போது தான் நாட்டுப்புறக் கதைகளில் ஒரு அவ்வையார் வருகிறார். ஆண்களை வெல்ல பல உபாயங்களைச் சொல்லித் தந்தனர். அந்த உபாயங்களைப் பின்பற்றிப் பெண்கள் இனத்தைக் காப்பாற்றினாள். இதில் இருந்து தான் இந்த "பெண் கதைகள்" என்னும் தலைப்பில் உருவானது இக்கதை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kowsalya_Psy_Pu/மணல்தொட்டி&oldid=2473993" இலிருந்து மீள்விக்கப்பட்டது