பயனர்:Kovai Ravindran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவை ரவீந்திரன் (Kovai Ravindran) என அழைக்கப்படும் திரு.ரவீந்திரன் என்பவர் 24/02/1964 அன்று கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பிறந்தவர்.

தற்போது கோவையை அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் இவர் தமிழ்வழிக் கல்வி மூலமாக அரசியல் அறிவியல் கல்வியில் முதுகலை பயின்றவர்.(Master of Arts in Political Science)

மேற்கூறிய என்.ஜி.ஜி.ஓ காலனியில் கேபிள் டிவி தொழில் செய்து வரும் இவர், கேபிள் டிவி தொழில் குறித்த ஏராளமான கட்டுரைகளை கேபிள் டிவி பத்திரிக்கைகளில் தமிழில் எழுதி வருபவர்.

கேபிள் டிவி தொழில் குறித்த நவீன பொருட்கள் குறித்த விளக்கங்களும் தொழில்நுட்பங்களும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் பெரும்பான்மையான தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு இவரது கேபிள் டிவி மற்றும் இணையம் குறித்த கட்டுரைகள் உதவுகிறது.

தொடர்பிற்கு kovairavi6@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kovai_Ravindran&oldid=2449608" இலிருந்து மீள்விக்கப்பட்டது