பயனர்:Knpgopi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா வாசகர்களுக்கு வணக்கம்!!

என்னுடைய பெயர் கோபி! நான் விக்கிபீடியாவை பற்றி ஒரு நாளிதழில் படித்து தெரிந்து கொண்டேன். எனக்கும் தமிழ் மொழியை வளர்க்க ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு, என்னால் முடிந்த அளவு விக்கிபீடியாவின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Knpgopi&oldid=1486490" இலிருந்து மீள்விக்கப்பட்டது