பயனர்:Kdmichealselvakumar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் செல்வ குமார், (ஆங்கிலம்: Micheal Selva Kumar) [2][3] (பிறப்பு ஆகஸ்ட் 3, 1984) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பான ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் செயலாளர் ஆவார்.

மறுமலர்ச்சி திமு கழகத்தின்பால் கொண்ட ஈர்ப்பால், நண்பர்கள், கழகத்தினர் ‘மறுமலர்ச்சி மைக்கேல்’ என அழைக்க அதுவே இப்போது அரசியல் பெயராகிவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kdmichealselvakumar&oldid=2512609" இலிருந்து மீள்விக்கப்பட்டது