பயனர்:Kavitha okc/மணல்தொட்டி
Appearance
அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி
அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி சின்ன காலை அம்புதூர் பழனி தாலுகா திண்டுக்கல்லில் அமைந்துள்ளது. இது மகளிர்க்காக உருவாக்கப்பட்ட கல்லூரி. இது மதர் தெரேசா மகளிர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.
==அறிமுகம் ==
[தொகு]இக்கல்லூரி 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 96 ஆசிரியர்க பணிபுரிகிறார்கள். சுுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்றுு வருகின்றார்கள்.
== வகுப்புகள்==
[தொகு]==இளங்கலை ==
[தொகு]ஆங்கிலம்
பொருளாதாரம்
வரலாறு
தமிழ்
பிசிஏ
தாவரவியல்
இயற்பியல்
வேதிியியல்
கணிதம்
கணினி அறிவியல்
விலங்கியல்