பயனர்:Kanishkar007/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 ஐபிலிலும், சுரேஷ் ரெய்னா 438 ரன்கள் குவித்து, அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதே போல், தொடர்ந்து ஏழு தொடர்களில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ஆவார்.2011 ஆம் ஆண்டு , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இவரது சிறப்பான ஆட்டம் சென்னை அணியை இறுதிப் போட்டிக்குச் செல்ல பெரிதும் உதவியாக அமைந்தது. இப்போட்டியில் சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kanishkar007/மணல்தொட்டி&oldid=2809045" இலிருந்து மீள்விக்கப்பட்டது