உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Kanagarajakrishan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடமலைபட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரம் இலங்கையில் கினிகத்தேனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான் திரு.க.கிரிஷான் திரு/திருமதி.நடேசன்பிள்ளையின் பேரனும் திரு(அமரர்).கனகராஜா திருமதி.க.புஸ்பராணி அவர்களின் புதல்வனும் ஆவேன். 29.05.1987 அன்று பிறந்த நான் அடைக்கம்பட்டி கிராமம் ஆலத்துடையான் கோத்திரதாரியான சிதம்பரம் பிரியா அவர்களை 29.08.2010 அன்று திருமணம் செய்து கொண்டேன்.

                    கொழும்பு புறக்கோட்டை நான்காம் குருக்குத்தெருவில் ஹரித்ரஹைமா இம்போர்டர்ஸ் (Haridra hyma Importers) எனும்
தொழில் ஸ்தபனத்தின் உரிமையளராகிய நான் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகம் புரிகின்றேன்.--Kanagarajakrishan (பேச்சு) 09:48, 8 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kanagarajakrishan&oldid=1207106" இலிருந்து மீள்விக்கப்பட்டது