பயனர்:KANAGARAJ63

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
        நான் திருச்சுழி தி.உ.ந.ச.வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். எங்கள் பள்ளியில் திருச்சுழியைச் சுற்றியுள்ள நாற்பது கிராமங்களிலிருந்து ஏழைமாணவ மாணவியர் ஆயிரம்பேர் படித்து வருகின்றனர். எங்கள் பள்ளி அயிரத்துதொள்ளாயிரத்து இருபத்து ஏழாம் ஆண்டு துவங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KANAGARAJ63&oldid=1968212" இலிருந்து மீள்விக்கப்பட்டது