பயனர்:Joshuvijay

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோஷுவிஜய்'[தொகு]

     joshuvijay என்பது என் புனை பெயராகும், என் பெயர் விஜயசேகர் நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவன், என் படிப்பு வேலை அனைத்தும் வடசென்னையை சுற்றியே அமைந்து விட்டது, நான் ஒரு புத்தக பிரியன், எப்பொழுதும் புத்தகங்களுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், என்னுடைய சில கட்டுரைகள், பதிவுகள், என் பகுதியில் உள்ள சில மாத இதழ்களில் வெளியாகி உள்ளது, இன்னும் பல பதிவுகளை உருகொடுக்க வேண்டும் என்பது எனது அவாவாகும் விக்கிபீடியா இதில் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்..........
                                                                                                 இப்படிக்கு,
                                                                                     --Joshuvijay (பேச்சு) 13:01, 29 ஏப்ரல் 2014 (UTC)நான்.............!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Joshuvijay&oldid=1652456" இலிருந்து மீள்விக்கப்பட்டது