பயனர்:Jodha bhai

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடை

பொருள்:

பெண்களின் கால் விரலில் அணியப்படும் இரும்பு வளையம் ஆகும்.

மொழிபெயர்ப்பு:

ஆங்கிலம்: Ring

பயன்பாடு:

தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வயதுக்கு வந்த பெண்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்னால் வரை கால்களில் விரல்களில் அணிவிக்கும் இரும்பு வளையம் ஆகும். காத்து கருப்பு அண்டாமல் இருப்பதற்காக இந்த வளையம் அணிவிக்கப்படுகிறது. மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

சொல்வளம்:

தடை என்பது பெண்களின் கால்களில் விரல்களில் அணியப்படும் இரும்பு வளையம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jodha_bhai&oldid=3021635" இலிருந்து மீள்விக்கப்பட்டது