பயனர்:Jeyasudha.s/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்த சோகை ரத்த சம்பந்தப்பட்ட நோயாகும். இது ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணூக்கள் குறைபாடினால் உண்டாகும் நோயாகும். இந்த ரத்த சிவப்பு அணூக்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களூக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. ரத்த சிவப்பு அணூக்களீல் உள்ள ஹீமோகுளோபின் ரத்தத்திற்கு சிவப்பு நிறம் கொடுக்கிறது. இந்த ஹீமோகுளோபின் ஆக்ஶிஜனை நுரையீரலில் இருந்து உடலில் உள்ள மற்ற பாகங்களூக்கு எடுத்து செல்லவும் மற்றூம் கார்பன் டை ஆக்ஶடை மற்ற பாகங்களீல் இருந்து நுரையிரலுக்கு எடுத்துச் செல்ல ரத்த சிவப்பு அணூக்களூக்கு உதவி செய்கிறது.

காரணங்கள்[தொகு]

Red Blood Cell
  • ரத்த இழப்பு
  • ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் தானாகவே அழிந்து போவது
  • ஊட்டச்சத்து குறபாடு
  • இரைப்பை தொற்றூ
  • இரைப்பை புற்றூநோய்

ஆபத்து காரணீகள்[தொகு]

  1. மாதவிடாய்[1]
  2. குழந்தை தாங்கி ஆண்டுகள்
  3. பரம்பரை- அரிசி செல் ரத்த சோகை
  4. முதிர்வயது- 60 வயது மேல்
  5. குடும்ப வரலாறு
  6. குறீப்பிட தொற்றுகள்
  7. ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்
  8. ஆட்டோ இம்யுன் கோளாறுகள்
  9. ரசாயன நச்சுக்கு வெளிப்பாடு
  10. சாராயம் குடித்தல்
  11. குறிப்பிட்ட மருந்துகள் அதிகமாக உட்கொள்தல்
  12. நாள்பட்ட நிலைமைகள்- சிறுநீரக செயலிழப்பு

வகைகள்[தொகு]

1. இரும்பு சத்து குறைபாடு ரத்த சோகை 2. வைட்டமின் பி12 குறைபாடு ரத்த சோசகை 3. நாள்பட்ட நோயினால் வரும் ரத்த சோகை- உதாரணங்கள்: புற்றுநோய், எச.ஜ.வி / எய்ட்ஶ், சிறுநீரக நோய்கள் 4. குறைப்பிறப்பு ரத்த சோகை 5. அரிசி செல் ரத்த சோகை- பரம்பரையாய் வருவது 6. தலசீமியா 7. மலேரியா அனிமியா

அறீகுறீகள்[தொகு]

  1. சோர்வு[2]
  2. பெலவீனம்
  3. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
  4. வெளிறிய தோல்
  5. மூச்சுத்திணறல்
  6. நெஞ்சுவலி
  7. தலைவலி
  8. குளீர் கைகள் மற்றும் கால்கள்

நோயறீதல் சோதனை[தொகு]

- முழு ரத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களீன் நிறம் அளவு கண்டுபிடிக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய ஹிமோகுளோபின் அளவு. பெண்களூக்கு 12-14 கிராம்/டெசிலிட்டர், ஆண்களூக்கு 14-16 கிராம்/டெசிலிட்டர் இருக்க வேண்டும்.

தடுப்பு[தொகு]

சிட்ரஶ் ஃப்ருட்ஶ்

1. இரும்பு சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும்- மாட்டு இறச்சி மற்ற இறச்சி வகைகள், பீன்ஶ், பச்சைக் காய்கறீகள், உலர்ந்த பழங்கள், பழங்கள் மற்றூம் பழ ரசங்கள், பச்சை பட்டாணீ, சிறூநீரக பீன்ஶ், நிலக்கடலை, தானிய வகைகள் 2. வைட்டமின் பி12 உள்ள உணவு உட்கொள்ள வேண்டும்- இறச்சி, பால் பொருட்கள், சோயா பொருட்கள், வலுவூட்டப்பட்ட தானியங்கள். 3. வைட்டமின் சி உள்ள உணவு உட்கொள்ள வேண்டும்- சிட்ரஶ் பழங்கள், நல்ல மிளகு, பிரக்கோலி, தக்காளி, முலாம் பழங்கள், ஶ்ட்ராபெர்ரி.[3]

குறீப்புகள்[தொகு]

  1. https://www.mayoclinic.org/diseases-conditions/anemia/symptoms-causes/syc-20351360
  2. https://www.webmd.com/a-to-z-guides/understanding-anemia-basics#1
  3. https://www.webmd.com/a-to-z-guides/understanding-anemia-basics#1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jeyasudha.s/மணல்தொட்டி&oldid=2677572" இலிருந்து மீள்விக்கப்பட்டது