பயனர்:Jelangovan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள விக்கிபீடியா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் , என் பெயர் ஜே .இளங்கோவன். திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலே 1983 -1985 பொருத்துநர் பிரிவில் படித்தேன். தற்சமயம் நான் படித்த திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே பொருத்துநர் ஆசிரியராக பணிபுரிகிறேன்.உங்களது விக்கிபீடியாவின் உதவி கேட்டதும் கொடுக்கும் கடவுள் போல தகவல்களை உடனே கொடுக்கிறது.உங்கள் பணி இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.எனக்கு இதுவரை தேவையான தகல்கள் அனைத்தையும் விக்கிபீடியாவின் உதவியால்தான் பெற்றேன் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலும் மேலும் இதற்கு என்னால் முடிந்த தகவல்களை என்னுடைய கருத்துகளை அளிக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகோள்ளுகிறேன். நன்றி. ஜே .இளங்கோவன் www.ititrichy.blogspot.com


1.பெயர் :ஜே .இளங்கோவன் 2.படிப்பு :பிட்டர் (அரசு தொழிற்பயிற்சி நிலையம் .திருச்சி) 3.வருடம் :1983-1985 4.தற்சமயம் பணி:இளநிலை பயிற்சி அலுவலர் (அரசு தொழிற்பயிற்சி நிலையம் .திருச்சி.14) 5.பிறந்த தேதி :28-03-1967 6.email:je8292@gmail.com 7.blogspot:www.srisairamacademy.blogspot.com

           www.jelangovan.blogspot.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jelangovan&oldid=1739418" இலிருந்து மீள்விக்கப்பட்டது