உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jayamani.B/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தூர் கோட்டை சேலம் மாவட்டத்தில் உள்ளது.ஆத்தூர் கோட்டையில் மிகப்பெரிய சுரங்கம் உள்ளது.அந்த சுரங்கப்பாதை ஆத்தூரிலிருந்து தலைவாசல் வரை உள்ளதாக கூறுகின்றனர்.பெரிய கல்வெட்டுகள் உள்ளது. ஆத்தூர் கோட்டையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் ஆனைவாரிமடுவு என்ற நீர்வீழ்ச்சி உள்ளது.அந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரானது முட்டல் ஏரியில் தேக்கப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jayamani.B/மணல்தொட்டி&oldid=1965880" இலிருந்து மீள்விக்கப்பட்டது